June 24 , 2020
1619 days
574
- இது 2016 ஆம் ஆண்டில் சீனாவினால் செலுத்தப்பட்ட உலகின் முதலாவது குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
- இந்தச் செயற்கைக் கோளானது சிக்கலான போட்டான் இணைகளின் ஆதாரமாக விளங்குகின்றது.
- சமீபத்தில், இது உலகின் மிகவும் பாதுகாப்பான ஒரு தகவல் இணைப்பை ஏற்படுத்துவதற்காக வேண்டி பூமிக்கு ஒளித் துகள்களை அனுப்பியுள்ளது.
Post Views:
574