TNPSC Thervupettagam

மிக உயரமான அம்பேத்கர் சிலை

January 21 , 2024 342 days 436 0
  • ஆந்திரப் பிரதேச அரசானது, விஜயவாடாவில் உலகின் மிக உயரமான B.R. அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்துள்ளது.
  • பூமியில் இருந்து 206 அடி உயரத்தில் உள்ள இந்த ‘சமூக நீதி சிலை’ ஆனது உலகின் முதல் 50 உயரமான சிலைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • 175 அடி உயரமுள்ள இரண்டாவது உயரமான அம்பேத்கர் சிலை அதன் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்