TNPSC Thervupettagam

மிக உயரமான இந்திய தேசியக் கொடி

April 20 , 2022 824 days 440 0
  • மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் எனுமிடத்தில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) தலைமையக வளாகத்தில் 165 அடி உயர இந்திய தேசியக் கொடி நிறுவப்படும்  என்று மணிப்பூர் முதல்வர் N.பிரேன் சிங் அறிவித்தார்.
  • இது வடகிழக்குப் பகுதியில் உள்ள மிக உயரமான தேசிய கொடியாகத் திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்