TNPSC Thervupettagam

மிக நீளமான இரட்டை அடுக்கு மேம்பாலம்

December 9 , 2022 718 days 428 0
  • நாக்பூர் நகர மெட்ரோ நிர்வாகமானது 3,140 மீட்டர் நீளமான இரட்டை அடுக்கு மேம்பாலத்தினை (மெட்ரோ) கட்டமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
  • வார்தா சாலையில் 3.14 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் வழியில் சத்ரபதி நகர், ஜெய் பிரகாஷ் நகர் மற்றும் உஜ்வல் நகர் ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்கள் அமைந்துள்ளன.
  • இந்தத் திட்டமானது ஏற்கனவே ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்