TNPSC Thervupettagam

மிக நீளமான நட்சத்திர மற்றும் வாயு நீட்சி

January 11 , 2025 2 days 20 0
  • NGC 3785 அண்டத்துடன் தொடர்புடைய, இதுவரையில் கண்டறியப்படாத மிக நீளமான நட்சத்திர மற்றும் வாயு நீட்சியின் முடிவில் ஒரு புதிய அதிக பரவல் எல்லை கொண்ட அண்டம் உருவாகுவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது பூமியிலிருந்து சுமார் 430 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ என்ற விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
  • இது NGC 3785 அண்டத்திலிருந்து 1.27 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு நீண்டு உள்ளது.
  • இது இந்த அண்டத்திற்கும் அதன் அண்டையில் உள்ள ஓர் அண்டத்திற்கும் இடையில் உள்ள ஈர்ப்பு விசை சார்ந்த தொடர்புகளின் விளைவினால் உருவானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்