TNPSC Thervupettagam

மிக பிரகாசமாக ஒளிரும் பொருள்

March 27 , 2024 243 days 352 0
  • ஆஸ்திரேலியாவில் உள்ள வானியலாளர்கள் குழு ஒன்று, மிகப்பெரிய கருந்துளையின் மூலம் ஆற்றலை பெறும் மாபெரும் துடிப்பண்டத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது நமது சூரியனின் பிரகாசத்தை விட 500 டிரில்லியன் மடங்கிற்கும் அதிகமான ஒரு பிரகாசத்தினைக் கொண்டுள்ளது.
  • இந்த துடிப்பண்டத்தின் (குவாசர்) மையத்தில் உள்ள கருந்துளை நமது சூரியனை விட 17 பில்லியன் மடங்கு அதிக நிறை கொண்டது.
  • ஒவ்வொரு நாளும் நமது சூரியனின் அளவுக்கு இணையான ஒரு நிறையை இது உள்ளீர்க்கிறது.
  • இந்தப் பேரளவிலான உள்ளீர்ப்பு ஆனது, குவாசரின் ஒளிர்தலுக்கு ஆற்றலூட்டுவதால், இது பிரகாசமாக ஒளிர்கிறது.
  • அதன் ஒளியானது 12 பில்லியன் ஆண்டுகள் என்ற மிக அதிக தொலைவு பயணித்துப் புவியை அடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்