TNPSC Thervupettagam

மிசோரம் நிறுவன தினம் – பிப்ரவரி 20

February 22 , 2022 917 days 309 0
  • மிசோரமானது 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் 1972 ஆம் ஆண்டில்  தனி ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
  • இது இந்திய அரசியலமைப்பின் 53வது திருத்தச் சட்டத்திற்குப் பிறகு இந்தியாவின் 23வது மாநிலமாக ஆனது.
  • மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்