TNPSC Thervupettagam

மிசோரம் முதலமைச்சர் சொரம்தங்கா

December 19 , 2018 2041 days 649 0
  • அய்ஸ்வாலில் உள்ள ராஜ்பவனில் மிசோ தேசிய முன்னணியின் தலைவரான (MNF - Mizo National Front) திரு. சொரம்தங்கா மிசோரம் மாநில முதலமைச்சராக மூன்றாவதாக முறையாகப் பொறுப்பேற்றார்.
  • 40 உறுப்பினர் கொண்ட மிசோரம் சட்ட சபையில் மிசோ தேசிய முன்னணியானது 26 இடங்களைப் பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் 5 இடங்களிலும் பா.ஜ.க 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
  • மிசோரம் மாநிலத்தின் துணை முதலமைச்சராக திரு. தவுன்லியா பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்