மேற்கு வங்க மாநிலத்தின் படுலி (Patuli) பகுதியில் இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை துவங்கப்பட்டுள்ளது. சுமார் 200 கடைகள் இந்த மிதவை சந்தையில் அமைக்கப்பட்டுள்ளன.
படுலியிலுள்ள ஏரியில் முழுவதும் படகுகளின் மேல் இந்தச் சந்தை அமைக்கப்பட்டு காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த ஏரியின் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.