March 14 , 2022
987 days
493
- ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் அதிகப் போட்டிகளுக்கு ஒரு அணித் தலைவராக இருந்து இந்திய அணித் தலைவர் மிதாலி ராஜ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
- இவர் முன்னாள் ஆஸ்திரேலிய சக வீரர் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முந்தி உள்ளார்.
- மிதாலி 24 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பாக பங்கு பெற்றார்.
Post Views:
493