TNPSC Thervupettagam

மிதாலி ராஜ் – புதிய சாதனை

July 7 , 2021 1110 days 518 0
  • இந்திய  அணித் தலைவர் மிதாலி ராஜ், மகளிருக்கான கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வகைகளிலும் அதிகளவு ரன்களைப் பெற்றவர் எனும் ஒரு பெருமையைப் பெற்று உள்ளார்.
  • இவர் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சார்லெட் எட்வர்ட்ஸ் என்பவரின் சாதனையை விஞ்சியுள்ளார்.
  • இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்