TNPSC Thervupettagam

மிதிலா மக்கானாவிற்கு புவிசார் குறியீடு

August 25 , 2022 696 days 378 0
  • பீகாரின் மிதிலா மக்கானாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
  • இதன் தாவரவியல் பெயர் 'யூரியாலே பெராக்ஸ் சலிஷப்'.
  • மேலும் இது நீரில் முளைக்கும் ஒரு சிறப்பு வகை விதையாகும்.
  • இந்த நடவடிக்கையின் வாயிலாக, விவசாயிகள் தங்கள் உயர்மதிப்புள்ள விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலையைப் பெற உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • பீகாரின் மிதிலா பகுதியிலும் நேபாளத்தின் சில பகுதிகளிலும் இது பயிரிடப்படுகிறது.
  • இது பீகாரில் இருந்து புவிசார் குறியீட்டினைப் பெற்ற ஐந்தாவது தயாரிப்பு ஆகும்.
  • இதற்கு முன்பாக, பாகல்பூரின் ஜர்தாலு மாம்பழம், கதர்னி தான் (அரிசி), நவாடாவின் மாகாய் பான் மற்றும் முசாபர்பூரின் ஷாஹி லிச்சி ஆகியவை அங்கீகரிக்கப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்