TNPSC Thervupettagam

மிதிலி புயல்

November 23 , 2023 366 days 388 0
  • வங்காளதேசக் கடற்கரையை கடந்த மிதிலி புயல் ஆனது ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையிலிருந்து’ வலுவிழந்து ‘காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது.
  • மிதிலி புயல் ஹமூன் புயலுக்குப் பிறகு வங்காளதேச கடற்கரையைத் தாக்கும் இரண்டாவது புயல் ஆகும்.
  • ‘மிதிலி’ என்ற பெயர் மாலத்தீவு நாட்டினால் வழங்கப்பட்டது.
  • அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் சுழற்சி அடிப்படையில் புயல்களுக்கான பெயர்களை வரிசை முறைப்படி வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்