TNPSC Thervupettagam
August 7 , 2020 1482 days 672 0
  • அமெரிக்க விமானப் படையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM - Intercontinental ballistic missile) LGM-30G மினிட்மேன் III ஏவுகணையின் சோதனை முயற்சியை நடத்தியது.
  • இது 3 ஆயுதமற்ற மற்றும் திரும்பி வரக்கூடிய வாகனங்களை எடுத்துச் சென்றது.
  • இது ஒற்றை அல்லது பல்வேறு அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறனுடன் நீண்ட வரம்பு கொண்ட, திட எரிபொருளைக் கொண்ட, 3 நிலை கொண்ட ICBM ஏவுகணையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்