கேரளாவில், கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட மின்கலன் மூலம் இயங்கும் முதலாவது மின்சாரப் படகானது கொச்சி மெட்ரோ இரயில் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இந்தப் படகானது கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.