TNPSC Thervupettagam

மின்கழிவுகள் உற்பத்தி

August 3 , 2021 1084 days 547 0
  • கடந்த ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்கழிவு உற்பத்தியானது 31.6% அதிகமாக உள்ளது.
  • சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, இந்தத் தகவலை மாநிலங்களவையில் தெரிவித்தார்.
  • இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமானது மின்கழிவுகளாக கருதப்படக் கூடிய 21 வகையான மின் மற்றும் மின்னணு உபகரணங்களை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்