TNPSC Thervupettagam
July 26 , 2017 2813 days 1176 0
  • காப்புரிமை வழங்கிய பின்னர்இ-காப்புரிமை சான்றிதழ்களை விநியோகிக்கும் முறையை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மின்காப்புரிமைச் சான்றிதழ் ஒரு தானியக்க கட்டுப்படுத்தி அமைப்பு மூலம் உருவாக்கப்படும். பின்னர் இது அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர் / காப்புரிமை முகவரின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பும்.
  • இதனால் காப்புரிமைச் சான்றிதழ்களை அனுப்புவதில் ஏற்படும் தாமதங்களை இது நீக்குகிறது, அதிக வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்கிறது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top