TNPSC Thervupettagam

மின்சார இரட்டை அடுக்குப் பேருந்து

August 23 , 2022 698 days 366 0
  • இந்தியாவின் முதல் மின்சார இரட்டை அடுக்குப் பேருந்தானது தெற்கு மும்பையில் உள்ள YB மையத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்தப் பேருந்தின் பெயர் "Switch EiV 22" என்பதாகும்.
  • இது பெஸ்ட் சலோ என்ற செயலி அடிப்படையிலான இருக்கை முன்பதிவு, நேரடிக் கண்காணிப்பு மற்றும் பணம் செலுத்துதல் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்