TNPSC Thervupettagam

மின்சார வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி விலக்கு

November 5 , 2020 1539 days 774 0
  • மின்சார வாகனங்களுக்கு 100% அளவிற்கு மோட்டார் வாகன வரியில் இருந்து  விலக்கு அளிப்பதாக தமிழக மாநில அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இம்மாநிலத்தில் மின்சார வாகனப் பூங்காவை நிறுவவும் தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது.
  • இது நாட்டின் இம்மாதிரியான பூங்காவில் முதலாவதாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், தமிழக அரசு மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது.
  • தில்லி அரசு, ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டில், மின்சார வாகனக் கொள்கை 2020' என்ற கொள்கையை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்