TNPSC Thervupettagam

மின்னணுக் கழிவுகளிலிருந்துப் பதக்கம் தயாரித்தல்

July 6 , 2021 1112 days 532 0
  • அடுத்து டோக்கியோவில் நடைபெற உள்ள கோடைக் கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான அனைத்துப் பதக்கங்களும் மறுசுழற்சி செய்யப் பட்ட மின்னணு உபகரணங்களிலிருந்துத் தயாரிக்கப்படும் என அந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது.
  • தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களானது வழக்கொழிந்து போன உபகரணங்களிலிருந்துத் தயாரிக்கப் படும்.
  • இதற்காகச் சேகரிக்கப்படும் கழிவுகளில் ஸ்மார்ட் போன்கள், கேமராக்கள் மற்றும் மடிக் கணினிகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்