TNPSC Thervupettagam

மின்னணுப் பஞ்சாயத்து புரஷ்கர் விருது 2021

May 1 , 2021 1213 days 661 0
  • உத்தரப் பிரதேச அரசானது 2021 ஆம் ஆண்டிற்கான மின்னணுப் பஞ்சாயத்து (இ-பஞ்சாயத்து) புரஷ்கர் விருதினை வென்றுள்ளது.
  • இதனையடுத்து அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இரண்டாமிடத்தில் உள்ளன.
  • ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகியவை மூன்றாமிடத்தில் உள்ளன.
  • ஒவ்வொரு வருடமும் கிராமப் பஞ்சாயத்துகளில் அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வழிவகை செய்யும் மாநிலங்களுக்கு மத்திய கிராமப் பஞ்சாயத்து அமைச்சகம் இந்த விருதுகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்