TNPSC Thervupettagam

மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மலிவான அந்நிய நேரடி முதலீட்டு நகரம்

April 12 , 2022 833 days 410 0
  • சென்னையில் 50 பேர் கொண்ட ஓர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு ஆண்டிற்கு 1.24 மில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது உலகிலேயே மிகக் குறைவானச் செலவினமாகும்.
  • பினாங் என்ற மலேசிய நகரம் 2வது இடத்தில் உள்ளது.
  • இதனைத் தொடர்ந்து குர்கான் மற்றும் புனே ஆகிய நகரங்கள் உள்ளன.
  • மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடானது 41.5% உயர்ந்து உள்ளது.
  • இதில் சியோலுக்கு அடுத்தபடியாக சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது
  • இந்தத் தரவரிசையில் சென்னையையடுத்து குவாங்சோ மற்றும் சென்சென் போன்ற சீன நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள மற்ற 3 இந்திய நகரங்கள் பெங்களூரு, புனே மற்றும் குர்கான் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்