மின்னணு நிரந்தரக் கணக்கு எண் (e-PAN/electronic Permanent Account Number)
May 31 , 2020
1642 days
773
- மத்திய நிதி அமைச்சர் உடனடி PAN எண் ஒதுக்கீட்டு வசதியைத் தொடங்கி வைத்து உள்ளார்.
- இந்த வசதியானது சரியான ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப் பட்ட கைபேசி எண்ணைக் கொண்டுள்ள PAN விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்கும்.
- இந்தச் செயல்முறையானது காகிதமற்ற முறையில் இருக்கும். இந்த e-PAN ஆனது இலவசமாக விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
Post Views:
773