TNPSC Thervupettagam

மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கை

September 13 , 2020 1592 days 719 0
  • தமிழ்நாடு மாநில அரசானது மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கையை (Electronics and Hardware Manufacturing Policy) வெளியிட்டுள்ளது.
  • இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம் 2025 ஆம் ஆண்டில் மின்னணுத் தொழிற்துறையின் உற்பத்தியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கச் செய்வதே ஆகும்.
  • தமிழ்நாடு மாநிலமானது இந்தக் கொள்கையின் செயல்பாட்டுக்குப் பின்னர் நாட்டின் ஒட்டு மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 25% பங்களிப்பை அளிக்க உள்ளது.
  • இந்தக் கொள்கையானது 2019 ஆம் ஆண்டின் தேசிய மின்னணுக் கொள்கையுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
  • இந்தக் கொள்கையானது பின்வரும் 3 பிரிவுகளின் கீழ் மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.

பிரிவு

தொகை

மானியம்

A

Rs 200 crores - Rs 500 crores

15%

Above Rs 500 crores

18%

B

Rs 200 crores - Rs 500 crores

20%

Above Rs 500 crores

24%

C

Rs 200 crores - Rs 500 crores

25%

Above Rs 500 crores

30%

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்