TNPSC Thervupettagam

மின்னணு முறையிலான ஏலத்திற்கான இணையதளம் – eBkray

January 1 , 2020 1663 days 755 0
  • மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மின்னணு முறையிலான ஏலத்திற்கான இணையதளமான “eBkray” ஐத் தொடங்கியுள்ளார்.
  • இந்த இணையதளமானது வங்கிகளால் இணைக்கப்பட்ட சொத்துக்களை ஆன்லைனில் ஏலம் விட உதவ இருக்கின்றது.
  • “இந்திய வங்கிகளின் ஏல அடமானச் சொத்துகள் குறித்த தகவல்” தளம் என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் ஒரு முயற்சியாகும்.
  • பொதுத் துறை வங்கிகளில் தொடங்கி, வங்கிகளால் ஆன்லைனில் ஏலம் விடப்பட வேண்டிய அடமானச் சொத்துக்களின் விவரங்களை வழங்குவதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்காக இது தொடங்கப் பட்டுள்ளது.
  • தற்போது 21 வங்கிகள் இந்த இணையதளத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்