மத்திய சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்திற்காக “பாரத் கிராப்ட்” என்ற ஒரு மின் வணிகத்திற்கான தளத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இவர் புது தில்லியில் சர்வதேச இந்தியா MSME கண்காட்சியின் 6வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் தளமானது அலிபாபா மற்றும் அமேசான் போன்ற மின்னணு வணிகத்திற்கான தளங்களைப் போன்று இருக்கும்.
தொழில்முனைவோர்கள் அவர்களுடைய பிரச்சினைகளை எழுப்பக் கூடிய “சமாதன்” என்ற வலை தளத்தைப் பற்றியும் அவர் தெரிவித்தார்.