TNPSC Thervupettagam

மின்மினிப் பூச்சி போன்ற ஒளி உமிழும் எந்திரங்கள்

July 1 , 2022 882 days 430 0
  • சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சில ஆராய்ச்சியாளர்கள், பறக்கும் போது ஒளியை உமிழும் திறன் கொண்ட, இடப் பெயர்வினைக் கண்காணிக்கக் கூடிய மற்றும் தகவல்தொடர்பு திறன் கொண்ட சில எந்திரங்களை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த எந்திரங்கள் ஒரு காகிதப் பற்றியை விட எடை குறைவாக இருக்கும்.
  • மேலும் அவை வெளியிடும் ஒளி மற்றும் திறன்பேசியில் இணைக்கப்பட்ட மூன்று ஒளிப் படக் கருவிகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி அவற்றைக் கண்காணிக்க முடியும்.
  • மின்மினிப் பூச்சிகள் ஒரு துணையை ஈர்க்கவும், அதனை வேட்டையாடும் உயிரிகளை விரட்டவும் அல்லது இரையைக் கவரவும் தொடர்பு கொள்ளவும் வேண்டி தங்கள் ஒளி உமிழ்வைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்