TNPSC Thervupettagam

மின் அமைச்சரவை அமலாக்கம்

February 12 , 2021 1292 days 635 0
  • தனது அமைச்சரவையின் மொத்தச் செயலாக்கத்தையும் காகிதமில்லாமல் பணி ஆற்றச் செய்த நாட்டின் முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.
  • மின் அமைச்சரவை என்ற ஒரு செயலியின் அமலாக்கம் மூலம் இது செய்யப்பட்டது.
  • அமைச்சரவையின் குறிப்பாணையைப் பெறுதல், அமைச்சரவைக் கூட்டத்தை இறுதி செய்தல், செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற பல்வேறு நிலைகளுக்கான அமைச்சரவைக் குறிப்பாணையில் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் போன்ற விஷயங்களை இது கையாள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்