மின் சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு தடை
July 25 , 2017 2722 days 1148 0
ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு (24/07/17 அன்று) அம்மாநிலத்தில் மின் சிகரெட்டுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது.
மின்னணு மூலம் உடலில் நிக்கோட்டினை செலுத்தும், என்ட்ஸ் ((Electronic Nicotine Delivery system , ENDS)என்ற முறையில் இயங்கும் மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விநியோகம், வர்த்தகம், இறக்குமதி மற்றும் விளம்பரம் ஆகியவை மீது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பழக்கத்தை குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.