மத்திய மின்துறை அமைச்சகம் ஆனது மின் துறையின் செயல்திறன், வெளிப்படைத் தன்மை மற்றும் பயன்திறனை மேம்படுத்துவதற்காக மூன்று இயங்கலை தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தளங்கள் திட்டங்களின் இயங்கலை சார்ந்தக் கண்காணிப்பிற்காக அந்தந்தத் திட்டங்களின் பெயர்களை கொண்டே அவை பெயரிடப் பட்டுள்ளன
திட்டங்களின் இயங்கலை கண்காணிப்பிற்கான இணைய தளம் - அனல் மின் ஆற்றல்
மின் துறைக்கான பேரிடர் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்பு (DRIPS) மற்றும்