TNPSC Thervupettagam

மின் வர்த்தக தளங்களுக்கான நெறிமுறைகள் அமைப்பு

October 11 , 2018 2239 days 692 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது தகுதி வாய்ந்த கருவிகளில் பரிவர்த்தனை செய்வதற்காக செயல்படும் மின்னணு வர்த்தக தளங்களுக்கான (Electronic Trading Platforms-ETPs) வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
  • இந்த புதிய விதிமுறைகளின்படி ETP-கள் என்பன அங்கீகாரம் பெற்ற பங்கு பரிமாற்ற மையங்களைத் தவிர, தகுதியுள்ள கருவிகளில் பரிவர்த்தனைகள் நடைபெறும் எந்தவொரு மின்னணு அமைப்புகளையும் குறிப்பதாகும்.
  • மின்னணு தளங்களில் வர்த்தகம் செய்வது விலையின் வெளிப்படைத்தன்மை, செயலாக்க செயல்திறன் மற்றும் இடர் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதால் உலகம் முழுவதும் ஊக்குவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்