March 18 , 2024
252 days
269
- மியாசைட் எனப்படும் வழக்கத்திற்கு மாறான இயற்கையிலேயே காணப்படும் முதல் மீக்கடத்தியினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- ஆய்வகத்தில் உருவாக்கப்படும் போது மீக்கடத்தித் திறனை வெளிப்படுத்தும் நான்கு தாதுக்களில் இதுவும் ஒன்றாகும்.
- மியாசைட் உயர் வெப்பநிலை மீக்கடத்திகளின் பண்புகளை ஒத்துள்ளது.
- மீக்கடத்துத் திறன் என்பது ஆற்றல் இழப்பு இல்லாமல் மின்சாரப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.
Post Views:
269