TNPSC Thervupettagam
March 18 , 2024 123 days 196 0
  • மியாசைட் எனப்படும் வழக்கத்திற்கு மாறான இயற்கையிலேயே காணப்படும் முதல் மீக்கடத்தியினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • ஆய்வகத்தில் உருவாக்கப்படும் போது மீக்கடத்தித் திறனை வெளிப்படுத்தும் நான்கு தாதுக்களில் இதுவும் ஒன்றாகும்.
  • மியாசைட் உயர் வெப்பநிலை மீக்கடத்திகளின் பண்புகளை ஒத்துள்ளது.
  • மீக்கடத்துத் திறன் என்பது ஆற்றல் இழப்பு இல்லாமல் மின்சாரப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்