TNPSC Thervupettagam

மியான்மருக்கு உயவுப்பொருள் வர்த்தகம்

October 15 , 2017 2658 days 932 0
  • பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடேட் (HPCL- Hindustan Petroleum Corporation Ltd) நிறுவனம் மியான்மருக்கு உயவுப்பொருள்களை வர்த்தகம் செய்யும் முதல் இந்திய எண்ணெய் நிறுவனமாக உருவாகியுள்ளது.
  • மியான்மரின் வர்த்தக முனையங்களான யாங்கூன் மற்றும் மாண்டலேவில் HPCL  தனது வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்