TNPSC Thervupettagam

மியான்மர் தேர்தல் முடிவுகள்

November 17 , 2020 1385 days 553 0
  • மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூ கீ-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சியானது 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
  • எனினும், சூ கீ அந்நாட்டின் அதிபராவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவருடைய மறைந்த கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் அயல்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்