TNPSC Thervupettagam

மியான்மர் மீதான முதல் தீர்மானம்

December 27 , 2022 573 days 305 0
  • 74 ஆண்டுகளில் மியான்மர் மீதான முதல் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புக் குழுமம் ஏற்றுக் கொண்டது.
  • அது வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கவும் இராணுவ ஆட்சியை வலியுறுத்துகிறது.
  • 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஆம் தேதியன்று சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது முதல் மியான்மர் நாடானது நெருக்கடியில் உள்ளது.
  • இந்தியாவுடன் சீனாவும் ரஷ்யாவும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
  • மீதமுள்ள 12 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்