TNPSC Thervupettagam
May 18 , 2018 2385 days 758 0
  • இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரான (Indian classical dancer) மிரினாலினி சாராபாயின் 100-வது பிறந்த நாள் ஆண்டினை நினைவுகூரும் வகையில் கூகுள் நிறுவனமானது ஓர் சிறப்பு டூடுளை (doodle) வெளியிட்டுள்ளது.
  • பரதநாட்டியம் (Bharatanatyam) மற்றும் கதக்களி (Kathakali) ஆகிய இரு தென்னிந்திய நடனங்களில் இவர் நிபுணராவார்.

  • செயற்பாட்டு கலைக்களுக்கான தர்பானா அகாடமி (Darpana Academy of Performing Arts) என்ற அகாடமியையும் இவர் நிறுவியுள்ளார்.
  • 300-க்கும் மேற்பட்ட நாடக நடனங்களுக்கு இவர் நடனங்களை (choreographed) வடிவமைத்துள்ளார்.
  • குழந்தைகளுக்காக பல்வேறு நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
  • மிரினாலினி சாராபாய் பல்வேறு விருதுளைப் பெற்றுள்ளார்.
    • பத்மஸ்ரீ விருது-1965
    • பத்ம பூஷண் விருது - 1992
    • சங்கீத நாடக அகாடமி உறுப்பினர் (Sangeet Natak Akademi Fellowship) - 1994
    • கேரள மாநில அரசின் வருடாந்திர விருதான நிஷாகாந்தி புரஷ்காரம் (Nishagandhi Puraskaram) விருது-
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்