TNPSC Thervupettagam

மிரிஸ்டிகா சதுப்பு நிலக் காடு

September 16 , 2024 12 days 50 0
  • அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், உள்ளூர்ச் சமூகத்தினரால் பாதுகாக்கப்படுகின்ற கும்ப்ரலில் உள்ள மிரிஸ்டிகா சதுப்பு நிலக் காடு எனப்படுகின்ற ஒரு புனித தோப்பை (சோலைகளைக்) கண்டறிந்துள்ளனர்.
  • மிரிஸ்டிகா மாக்னிஃபிகா என்பது கர்நாடகா மற்றும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட தாவர இனமாகும் என்பதோடு மேலும் இது அருகி வரும் நிலையில் உள்ள இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • முந்தைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ஹெவாலே-பாம்பார்டே பகுதியில் இவற்றைக் கண்டறிந்தனர்.
  • இந்தப் புதியக் கண்டுபிடிப்பு மூலம், மகாராஷ்டிராவில் இத்தகைய தனித்துவமான வனப் பகுதியைக் கொண்ட இரண்டாவது கிராமமாக கும்ப்ரல் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்