TNPSC Thervupettagam

மிருதங்கக் கலைஞர்

June 23 , 2019 1854 days 727 0
  • பிரபல மிருதங்கக் கலைஞரான தஞ்சாவூர் ராமமூர்த்தி தன்னுடைய 90-வது வயதில் திருச்சியில் காலமானார்.
  • இவர் நான்கு தலைமுறையைச் சேர்ந்த கர்நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய தனித்துவத்தைக் கொண்டிருக்கின்றார்.
  • இவர் வயலின் கலைஞரான முரிங்கபூரி கோபாலகிருஷ்ணன் என்பவருடனும் புகழ்பெற்ற பாடகரான ML வசந்தகுமாரி ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்