TNPSC Thervupettagam

மில்லி விநாடி பல்சர்கள்

May 7 , 2021 1208 days 510 0
  • வானியலாளர்கள் குழு ஒன்று 8 மில்லி விநாடி பல்சர்களை (செயல்பாடற்ற நட்சத்திரத்தின் ஒரு வகை) கண்டறிந்துள்ளது.
  • இவை குளோபுலர் கிளஸ்டர்ஸ்எனப்படும் அடர்த்தியான ஒரு நட்சத்திரக் குழுவினுள் அமைந்துள்ளன.
  • தென் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள MeerKAT என்ற ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த பல்சர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • மில்லி விநாடி பல்சர்களானது இதுவரை மனிதகுலம் அறிந்ததிலேயே  மிக நுண்ணிய நட்சத்திரங்களாகும்.
  • மில்லி விநாடி பல்சர்கள் நியூட்ரான்களால் ஆனவை.
  • இவற்றின் நிறையானது புவியினுடைய நிறையை விட நூறாயிரம் மடங்காகும்.
  • இவை ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்