TNPSC Thervupettagam

மில்லெக்ஸ் (Milex) - 2018

September 11 , 2018 2172 days 618 0
  • பீம்ஸ்டெக்கின் (BIMSTEC - பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பு) முதலாவது தீவிரவாத எதிர்ப்பு இராணுவப் பயிற்சியானது மஹாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்றது.
  • இந்தியா, இலங்கை, வங்க தேசம், பூட்டான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவம் மட்டும் இப்பயிற்சியில் பங்குபெற்றன.
  • மில்லெக்ஸ் - 2018 பயிற்சிக்கு நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பார்வையாளர்களை மட்டும் அனுப்பின.
  • இப்பயிற்சியின் நோக்கம் உறுப்பு நாடுகளுக்கிடையே தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டுவிளைவை உருவாக்குவது, சரியாக புரிந்து கொள்ளுவது மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ மன்றத்தை உருவாக்குவது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்