TNPSC Thervupettagam

மில்லேனியம் (பழமையான) கூட்டிணைவு சுற்று 6 & கோவிட் – 19 புத்தாக்க சவால் – விருது

August 28 , 2020 1430 days 593 0
  • இது இந்தியாவின் 5 முக்கியமான துறைகளில் 49 புத்தாக்கத் தீர்வுகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • மேலும், 16 புதுமைப் படைப்பாளர்களுக்கு கோவிட் – 19 புத்தாக்க சவால் பிரிவுகளில் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்தியாவில் உள்ள 5 முக்கியமான துறைகள் கல்வி, சுகாதாரம், தூய்மையான ஆற்றல், நீர் & துப்புரவு, வேளாண்மை ஆகியவையாகும்.
  • இந்த விருதளிக்கப்பட்ட புத்தாக்கப் படைப்புகள், திட்டப் பங்காளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் ஆகியோரின் உதவியுடன் எப்ஐசிசிஐயினால் மேற்கொள்ளப் பட்டு கடுமையான மதிப்பீட்டுச் செயல்முறைகளுக்குப் பின்பே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்