TNPSC Thervupettagam

மில் பன்ச்சே மத்திய பிரதேசம்

September 2 , 2018 2148 days 587 0
  • மத்திய பிரதேச மாநில அரசானது பெரும் எண்ணிக்கையிலான கற்பிக்கும் திட்டமான ‘மில் பன்ச்சே மத்தியப் பிரதேசம்’ (குழுவாக படித்தல், மத்தியப் பிரதேசம்) என்னும் திட்டத்தை நடத்தியது.
  • கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் மூலம் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலிருந்து (மக்கள் பிரதிநிதிகள், ஊக்கப்படுத்துவோர்) மக்கள் தன்னார்வலர்களாக பங்கேற்க முடியும். மேலும் இதன் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்த அறிவுசார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்