TNPSC Thervupettagam
May 14 , 2021 1201 days 688 0
  • நாசா நிறுவனமானது சமீபத்தில்  Axiom Space எனும் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, Axiom நிறுவனமானது தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப உள்ளது.
  • விண்வெளி நிலையத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்தினால் விண்வெளி வீரர்கள் அனுப்பப் படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்தத் திட்டத்திற்கு Ax – 1 என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • Axiom நிறுவனத்தின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்களுக்குத் தங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்