TNPSC Thervupettagam

மிஸ்டிக் கலிங்கா இலக்கிய விருது

February 8 , 2020 1632 days 854 0
  • பிரபல ஒடியா மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளர் மனோஜ் தாஸ் என்பவர் இந்திய மற்றும் உலகளாவிய மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிஸ்டிக் கலிங்கா இலக்கிய விருதினைப் பெற இருக்கின்றார்.
  • எழுச்சியூட்டும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களை அங்கீகரித்து, அவர்களைப் போற்றுவதற்காக மிஸ்டிக் இலக்கிய விருதானது நிறுவப்பட்டுள்ளது.
  • இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2020 ஆம் ஆண்டில் பத்ம பூஷண், 2001 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ, சரஸ்வதி சம்மன் மற்றும் சாகித்ய அகாடமி விருது ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்