TNPSC Thervupettagam

மிஸ்ரி செர்ரி பழ ஏற்றுமதி

July 10 , 2021 1143 days 486 0
  • காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியின் மிஸ்ரி வகை செர்ரி பழங்கள் அடங்கிய முதலாவது சரக்குப் பெட்டகமானது ஸ்ரீநகரிலிருந்து துபாய்க்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது வணிக வகையிலான செர்ரி பழங்களின் உற்பத்தியில் 95%க்கும் மேல் உற்பத்தி செய்கிறது.
  • இங்கு டபுல், மக்மலி, மிஸ்ரி மற்றும் இத்தாலி ஆகிய நான்கு வகை செர்ரி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்