TNPSC Thervupettagam
February 1 , 2018 2360 days 767 0
  • சூரியன் எனப் பொருள்படும் “மிஹிர்” (Mihir) என்ற உயர் செயல்பாட்டு கணினி அமைப்பை (High performance computer system - HPC) மத்திய புவி அமைச்சகமானது நொய்டாவிலுள்ள தேசிய மத்திய வரம்பு வானிலை முன்னறிவிப்பு மையத்தில் நிறுவியுள்ளது (National centre for medium range weather forecasting).
  • இந்த உயர் செயல்பாட்டு கணினி அமைப்பானது, உச்ச செயல்திறன் மற்றும் செயல்பாட்டளவில் இந்தியாவின் மிகப்பெரிய உயர் செயல்பாட்டு கணினி வசதியாகும்.
  • மொத்தமாக8 பெடா பிளாப்புகளுடைய HPC வசதிகள் இரு பிரிவாக மத்திய புவி அமைச்சகத்தின் இரு நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
    • ‘பிரத்யுஷ்’ எனப் பெயரிடப்பட்ட 0 பெடா பிளாப்புகளுடைய HPC வசதி புனேவிலுள்ள IITM (Indian Institute of Tropical Meteorology) மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    • 8 பெடா பிளாப்புகளுடைய HPC வசதி நொய்டாவின் NCMRWF மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில் செயல்படும் அதிவேக கணிணிகளின் பட்டியலில் முன்னணி 500 இடங்களில் 368-வது இடத்திலுள்ள இந்திய அதிவேக கணிணிகள், இவற்றின் வருகையின் மூலம் முதல் 30 இடத்துக்கு முன்னேறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்