திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் திருவனந்தபுரத்தில் உள்ள வாரியத்தின் தலைமையகத்தில் நடந்த வாரிய சந்திப்பில் கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அதன் பாரம்பரிய பெயரான “சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் “ எனும் பழைய பெயரை மீண்டும் சூட்ட முடிவு செய்துள்ளது.
2016-ல் இக்கோவிலுக்கு சபரிமலா ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.