TNPSC Thervupettagam

மீண்டும் பாரம்பரிய பெயர் சூடல்

January 4 , 2018 2387 days 843 0
  • திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் திருவனந்தபுரத்தில் உள்ள வாரியத்தின் தலைமையகத்தில் நடந்த வாரிய சந்திப்பில் கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அதன் பாரம்பரிய பெயரான “சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் “ எனும் பழைய பெயரை மீண்டும் சூட்ட முடிவு செய்துள்ளது.
  • 2016-ல் இக்கோவிலுக்கு சபரிமலா ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்