TNPSC Thervupettagam

மீத்தேன் உமிழ்வு மீதான உலகளாவிய மதிப்பீடு

May 10 , 2021 1169 days 542 0
  • உலகளாவிய மீத்தேன் மதிப்பீடானது காலநிலை மற்றும் தூயக்காற்று மீதான கூட்டணி (Climate and  Clean Air Coalition – CCAC) மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின்  சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme – UNEP) ஆகியவற்றால் இன்று வெளியிடப் பட்டது.
  • மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வினை இந்த பத்தாண்டுகளில் 45% வரை குறைக்க இயலும் என இந்த அறிக்கை கூறுகிறது.
  • இதனால் 2045 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலானது 0.3oC வரை குறைக்கப் படும்.
  • மேலும் இது உலகளாவிய வெப்பநிலை உயர்வினை 1.5oC எனும் இலக்கு வரம்பினுள் வைத்திருப்பதற்கான பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் ஒரு இலக்குடன் ஒத்திருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்